china சீனா தொழிற்சாலையில் தீ விபத்து -19 பேர் பலி நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 சீனா தொழிற்சாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.